Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Mar 28, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madras High CourtMadurai Bench

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு: நீதிமன்றம் காலக்கெடு!

Admin
Last updated: March 3, 2026 10:00 am
Admin
Share
SHARE

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறங்காவலர் குழுவை விரைந்து நியமிக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு மேலும் நான்கு மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முறையான நடைமுறைகளைப் பின்பற்றி தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தனி நபர் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு

திருச்செந்தூர் கோவிலில் தற்போது தனி நபர் தக்காராக செயல்பட்டு வருவது இந்து அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. குறிப்பாக, அறங்காவலர் குழுவில் ஒரு பெண் மற்றும் ஒரு பட்டியலினத்தவர் இடம்பெற வேண்டும் என்ற அரசின் சமூக நீதி கொள்கைக்கு இது முரணாக இருப்பதாகவும், எனவே உடனடியாக அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

டெண்டர் முறைகேடு புகார் மற்றும் ரத்து

கோவிலில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் 70 கடைகளுக்கான ஏல அறிவிப்பில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், அடிப்படை வாடகை மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய அந்த ஏல அறிவிப்பை கோவில் நிர்வாகம் ரத்து செய்துவிட்டதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள்

அறங்காவலர் பதவிக்கு இதுவரை ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே வந்துள்ளதாக அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தகுதியான நபர்களைக் கண்டறிய ஏதுவாக, அறங்காவலர் குழு நியமனம் குறித்த விளம்பரத்தை அதிக அளவில் விற்பனையாகும் தமிழ் நாளிதழ்களிலும், கோவில் இணையதளத்திலும் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு உத்தரவிட்டது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Admin
2 Min Read

கோயில் நிதியில் ₹162 கோடி பணிகள் – ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டா? – முழு விளக்கம்!

Admin
2 Min Read

“சமூக ஒழுக்கம் வேறு, சட்டம் வேறு!” – திருமணமான ஆண் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai BenchHigh Court JudgmentsMadras HC JudgmentsMadras High Court

சிறுமியை சீரழித்த நபருக்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

2 Min Read
Madurai Bench

கொடைக்கானல் பிரகாசபுரம் குப்பைக் கிடங்கு விவகாரம்: அரசு முதன்மை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவு!

2 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras High Court

பள்ளிக்கரணை அருகே கட்டுமானத் தடை – தமிழக அரசுக்கு உத்தரவு!

2 Min Read
Chennai BenchMadras HC Judgments

அண்ணாமலையார் கோவில் 109 பணியிடங்கள் நிரப்பத் தடை இல்லை!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?