Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Subscribe
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, Feb 24, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai BenchHigh Court JudgmentsMadras High Court

சாதிப் பெயருக்கு பதில் தாய் தந்தை கோவில் பெயர் சூட்டக் கோரிய மனு தள்ளுபடி

Admin
Last updated: February 15, 2026 5:23 pm
Admin
Share
SHARE

தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை தான் சூட்ட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள செட்டி தெரு என்ற பெயர் சாதியை முன்னிலைப்படுத்தும் வகையில் உள்ளதால், அதை தாய் – தந்தை கோவில் தெரு என மாற்றும்படி உத்தரவிடக் கோரி ஆர்.கே.வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சாதியை ஒழிக்க வேண்டும் என்ற மனுதாரரின் முயற்சி பாராட்டத்தக்கது என்ற போதும், அவர் விருப்பப்படி தெருவுக்கு பெயர் வைக்க வேண்டும் என கோருவதை ஏற்க முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, வெங்கடேஷ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், தெருவுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், மனுதாரரின் ஆலோசனையை அரசின் சட்டபூர்வ கடமையாக கருத முடியாது என்றும் கூறி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என குறிப்பிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

TAGGED:castecaste namesjudgementMadras High Court
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe

Popular Posts

டாப்சி நடித்த படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை

Admin
1 Min Read

புதிய லேப்டாப் கொடுக்க ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு

Admin
1 Min Read

“PS2 இசைக்கோர்வைக்கான அங்கீகாரம் என் விருப்பம்”

Admin
2 Min Read

வங்கதேசத்தை சேர்ந்த 28 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப உத்தரவு

Admin
1 Min Read

You Might Also Like

Madras High CourtMadurai Bench

கொடிக்கம்பம், பிளக்ஸ் போர்டு, பேனர் வழக்கில் 13 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.-க்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

1 Min Read
Chennai BenchMadras High CourtUncategorized

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

2 Min Read
Madras High Court

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் என எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

2 Min Read
District Court Updates

ஆபாச பேச்சு – திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டு சிறை

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?