Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Subscribe
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Monday, Feb 23, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madras High CourtMadurai Bench

பொது நல வழக்கு தொடர்ந்த கணவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதை எதிர்த்து மனைவி வழக்கு

Admin
Last updated: February 7, 2026 10:15 am
Admin
Share
SHARE

பொது நல வழக்கு தொடர்ந்ததற்காக கணவரின் படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி மனைவி தாக்கல் செய்த வழக்கில் மதுரை மாநகர காவல் ஆணையர், சைபர் குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அண்ணா நகரை சேர்ந்த கல்லூரி பேராசிரியை கயல்விழி தாக்கல் செய்துள்ள மனுவில், வழக்கறிஞராக பணியாற்றிய கணவர் மாணகிரி செல்வக்குமார், தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்த மக்களை பட்டியல் அட்டவனையில் இருந்து நீக்கம் செய்வது குறித்து முடிவு எடுக்கும் பட்சத்தில், அந்த சமூக மக்களின் உண்மையான கருத்தை நேரடி கள ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என பொது நல மனு தாக்கல் செய்திருந்தாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசியல் செய்து ஆதாயம் காண நினைக்கும் சிலர் என் மீதும், என் கணவர் மீதும் சமூக வலைதளங்களில் மிகவும் அறுவுறுத்தக்க வகையில் அவதூறு பரப்புவதுடன், என் கணவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும், என்னை கொலை வழக்கு மற்றும் குண்டுவீச்சு வழக்குகளில் தொடர்புபடுத்தியும் அவதூறான கருத்துக்களை பரப்பி, கொலை மிரட்டல் விடுத்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதால், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, “மனுதாரரின் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர், சைபர் குற்றப் பிரிவினர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

TAGGED:condolencelitigantMadras High Courtmadurai benchPILposter
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe

Popular Posts

டாப்சி நடித்த படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை

Admin
1 Min Read

புதிய லேப்டாப் கொடுக்க ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு

Admin
1 Min Read

“PS2 இசைக்கோர்வைக்கான அங்கீகாரம் என் விருப்பம்”

Admin
2 Min Read

வங்கதேசத்தை சேர்ந்த 28 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப உத்தரவு

Admin
1 Min Read

You Might Also Like

Moot Courts & CompetitionsTN Law Colleges News

ஒரு மொழியை என் மீது திணிப்பதை என்றுமே ஏற்கமாட்டேன் – நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சூளுரை

4 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras HC JudgmentsMadras High Court

அரசுப்பணி ராஜினாமா – ஓய்வூதியம்  பெறத் தகுதியில்லை : முழு அமர்வு தீர்ப்பு

1 Min Read
Chennai BenchMadras High Court

வருமான வரித் துறை விதித்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு தள்ளுபடி

2 Min Read
Madras High CourtMadurai Bench

கச்சத்தீவு திருவிழா – மோட்டார் பொருத்திய ஃபைபர் வல்லம் படகில் செல்ல அனுமதிக்க முடியாது : உயர் நீதிமன்றம்

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?