Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Sunday, Mar 29, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai BenchHigh Court JudgmentsMadras HC JudgmentsMadras High Court

அரசுப்பணி ராஜினாமா – ஓய்வூதியம்  பெறத் தகுதியில்லை : முழு அமர்வு தீர்ப்பு

Admin
Last updated: February 9, 2026 8:30 am
Admin
Share
SHARE

மருத்துவக் காரணங்களுக்காக அரசு ஊழியர் தன் பணியை ராஜினாமா செய்யும்போதே பணிக்காலத்தை இழந்துவிடுவார் என்பதால், அவருக்கு ஓய்வூதியம்  பெறத் தகுதியில்லை என சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் இருவர், தங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களாகக் கருதி,   ஓய்வூதியம் வழங்க, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

இதனால் இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், டி.பரத சக்கரவர்த்தி மற்றும் சி.குமரப்பன் அடங்கிய மூன்று நீதிபதிகளை கொண்ட முழு அமர்வு, பணி விதிகளில் ஓய்வு, விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு, ராஜினாமா ஆகிய சொற்றொடர்கள் வெவ்வேறு பொருள்களை உணர்த்துகின்றன என தெரிவித்துள்ளனர்.

தமிழக ஓய்வூதிய விதிகளில், உடல் அல்லது மன பலவீனம் போன்ற மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் ராஜினாமா செய்பவருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்க வகை செய்கிறது என்றும், மற்ற மருத்துவக் காரணங்களைக் கூறி, பணியை ராஜினாமா செய்தால், முந்தைய பணிக்காலத்தை இழந்து விடுவதால் ஓய்வூதியப் பலன்களைக் கோர முடியாது என தெளிவுபடுத்தியுள்ளது.

TAGGED:eligibitityFULL BENCHjudgementMadras High Court
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Admin
2 Min Read

கோயில் நிதியில் ₹162 கோடி பணிகள் – ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டா? – முழு விளக்கம்!

Admin
2 Min Read

“சமூக ஒழுக்கம் வேறு, சட்டம் வேறு!” – திருமணமான ஆண் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

“சுற்றுச்சூழலுக்காகப் போராடுவது தேச விரோதமல்ல!” – சீமான் மற்றும் நிஜாமுதீன் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

2 Min Read
Chennai Bench

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு வழக்கு – இயக்குநர் கிரிதேவ் மீதான வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

2 Min Read
Madurai Bench

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

2 Min Read
Chennai BenchMadras HC Judgments

மாற்றுத்திறனாளி இளைஞரின் வேலைவாய்ப்பை தடுத்த அரசு – சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?