Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Subscribe
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Sunday, Feb 22, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madras High Court

வங்கதேசத்தை சேர்ந்த 28 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப உத்தரவு

Admin
Last updated: February 21, 2026 9:06 am
Admin
Share
SHARE

திருப்பூர் பனியன் கம்பெனிகளில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 28 வங்கதேசத்தினருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மாற்றியமைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களை மூன்று மாதங்களில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பனியன் கம்பெனிகளில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பல்லடம் காவல் நிலையத்தினர் அதிரடி சோதனை நடத்தி, முகமது சலீம், முகமது ஆஷிக், முகமது ஆரீப் அலி உள்பட 28 பேரை கைது செய்தனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட சட்டரீதியான ஆவணங்கள் இன்றி, நாட்டிற்குள் நுழைந்தது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த 28 பேருக்கும், தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10,000 ரூபாயும் அபராதம் விதித்து, 2025 ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பை எதிர்த்து, 28 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், குற்றம் சாட்டப்பட்ட 28 பேரும் ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருப்பதால், ஏற்கனவே அனுபவித்த தண்டனையே போதுமானது எனக் கூறி, அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

மேலும், அவர்களை மூன்று மாதங்களில் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

TAGGED:bangladeshjudgementMadras High Courttiruppur
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe

Popular Posts

டாப்சி நடித்த படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை

Admin
1 Min Read

புதிய லேப்டாப் கொடுக்க ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு

Admin
1 Min Read

“PS2 இசைக்கோர்வைக்கான அங்கீகாரம் என் விருப்பம்”

Admin
2 Min Read

பாமக சின்னத்தை முடக்கக் கோரிய நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மனு தள்ளுபடி

Admin
3 Min Read

You Might Also Like

Chennai BenchMadras High Court

நடிகர் விஷாலுக்கு டைம் கொடுக்கலாமா? – லைகா கருத்தை கேட்கிறது உயர் நீதிமன்றம்

2 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras HC JudgmentsMadras High Court

அரசுப்பணி ராஜினாமா – ஓய்வூதியம்  பெறத் தகுதியில்லை : முழு அமர்வு தீர்ப்பு

1 Min Read
Chennai BenchMadras High Court

டெண்டர் முறைகேடு வழக்கில் ஒப்புதல் கிடைத்த பின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை – தமிழக அரசு

1 Min Read
Chennai BenchMadras High CourtTamil Nadu Law

Can’t bury body anywhere, rules Madras HC; authorises exhumation too

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?