Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, May 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Uncategorized

கறிக்கடைகளுக்குத் தடையா? சென்னை High Court அதிரடி உத்தரவு!

Admin
Last updated: March 2, 2026 12:19 pm
Admin
Share
SHARE

விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இன்று மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இறைச்சி கடைகளில் ஆடு, மாடுகளை வெட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், மிருக வதை தடுப்புச் சட்ட விதிகளைச் சரியாகப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

மனுதாரர் தனது புகாரில், “மிருக வதை சட்டப்படி ஆடு, மாடுகளை மற்ற விலங்குகளின் கண் முன்னே வெட்டக்கூடாது, ரத்தத்தை முறையாகச் சேகரிக்க வேண்டும் மற்றும் கால்நடை மருத்துவரின் சான்றிதழ் பெற்ற விலங்குகளை மட்டுமே வெட்ட வேண்டும்” என்ற விதிகள் மீறப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாகச் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, மனுதாரரின் வாதத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியது. எந்தக் குறிப்பிட்ட கடையில் விதிமீறல் நடக்கிறது என்ற விவரங்கள் இல்லாமல், பொத்தாம் பொதுவாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“மீடியா ட்ரையல் வேண்டாம்; சாட்சியங்களை வெளியிடாதீர்கள்!” – த்விஷா சர்மா வழக்கை அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்தது சிபிஐ; ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு!

Admin
4 Min Read

“கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லையா?” – நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் NTA-வுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Admin
2 Min Read

மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்குப் பின்னடைவு? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Admin
3 Min Read

விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

Admin
2 Min Read

You Might Also Like

Uncategorized

பிசிசிஐ-க்குச் சாதகமான வரலாற்றுத் தீர்ப்பு: “RTI சட்டத்தின் கீழ் வரம்பிற்குள் வராது” – ஒன்றிய தகவல் ஆணையர் பி.ஆர். ரமேஷ் அதிரடி உத்தரவு!

3 Min Read
Uncategorized

மத்திய அரசின் புதிய குடியுரிமை விதிகள் 2026: சிறார்களுக்கு இரு நாட்டுப் பாஸ்போர்ட் தடை – OCI சேவைகளும் டிஜிட்டல் மயம்!

1 Min Read
Madurai BenchUncategorized

நிர்வாக ஒதுக்கீடு சட்ட மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read
Uncategorized

விஷம் வைத்துப் பொதுமக்களைக் கொல்லச் சதி: டாக்டர் உட்பட 3 ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர்கள் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?