Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Subscribe
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, Feb 24, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Supreme Court

டிஜிபி-க்கு பெயரை பரிந்துரைக்காவிட்டால் கோர்டை நாடலாம் : UPSC-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Admin
Last updated: February 6, 2026 1:51 am
Admin
Share
SHARE

டிஜிபி பதவிகளுக்கு குறித்த நேரத்தில் பெயர்களை முன்மொழிந்து பரிந்துரைக்காத மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரும்படி யு.பி.எஸ்.சி.-க்கு உச்ச நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களுக்கான காவல் துறை தலைவர்(DGP) நியமனங்களில் காவல்துறை மூத்த அதிகாரிகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசானது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, வயது, பணிக்காலம், பணிமூப்பு உள்ளிட்ட பல தகுதிகளின் கீழ் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் பெயர்களை UPSC மீண்டும் மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும். அதிலிருந்து ஒர் அதிகாரியை டிஜிபியாக மாநில அரசு தேர்ந்தெடுத்துக் கொள்ள அதிகாரம் உள்ளது.

ஆனால் சில மாநில அரசுகள் டிஜிபி நியமனத்தில் பெயர்களை பரிந்துரைப்பதில் காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இதில் தெலங்கானா மாநில டிஜிபி பதவிக்கு பெயர்களை பரிந்துரை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில காவல்துறை தலைவர் பதவிகளுக்கு உரிய நேரத்தில் பரிந்துரைகளுக்கான முன்மொழிவுகளை அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அதிகாரம் அளிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

மேலும், டிஜிபி பதவிகளுக்கு குறித்த நேரத்தில் முன்மொழிவுகள் அனுப்பாத மாநிலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் விளக்கம் கேட்கப்படும் என்றும், திருப்தியாளிக்காவிட்டால் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டு மட்டுமே நியமிக்கப்பட்டு, நிரந்தர டிஜிபி-யை நியமிக்க பல மாதங்களாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு, தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

TAGGED:dgpSupreme CourtSupreme Court of India
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe

Popular Posts

டாப்சி நடித்த படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை

Admin
1 Min Read

புதிய லேப்டாப் கொடுக்க ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு

Admin
1 Min Read

“PS2 இசைக்கோர்வைக்கான அங்கீகாரம் என் விருப்பம்”

Admin
2 Min Read

வங்கதேசத்தை சேர்ந்த 28 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப உத்தரவு

Admin
1 Min Read

You Might Also Like

Supreme Court

‘Capable Of Misuse, Vague’: Supreme Court Stays UGC Equity Regulations 2026

3 Min Read
TN State Legal News

Supreme Court Sets Aside TN Governor’s Decision To Reserve 10 Bills For President’s Assent; Says He Acted Without Bona Fides

3 Min Read
Supreme Court

எஸ்.ஐ.ஆர் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் மம்தா அனல்பறக்கும் வாதம்

2 Min Read
Madras High CourtSupreme Court

நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மையை உறுதிசெய்ய அரசியலமைப்பு திருத்தம் வேண்டும் : திமுக எம்பி பி.வில்சன் 

4 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?